இலங்கை தமிழர்களை தாக்கி இனவழிப்புச் செய்த சிங்களவர்கள் தற்போது இஸ்லாமியர்களையும் தாக்க தொடங்கியுள்ளனர். இதன்மூலம் இலங்கையில் தமிழ் இனத்தையே ஒழிக்க நினைக்கிறார்கள். இலங்கை ஜனநாயக நாடு என்று கூறுபவர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். – சீமான்