மாவீரர் நினைவாக நடைபெற்ற துடுப்பெடுத்தாட்டம் June 29, 2014 TCC 28.06.2014 சனிக்கிழமை Stovner மைதானத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடாத்தப்பட்ட துடுப்பெடுத்தாட்டப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது தேசவிடுதலைக்காய் தங்கள் இனிய இளைய உயிர்களை அற்பணித்த மாவீர மணிகளின் நினைவாக நடைபெற்ற துடுப்பெடுத்தப்போட்டியானது அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழீழதேசிக்கொடி மற்றும் நோர்வே தேசியக்கொடி ஏற்றலுடன் போட்டிகள் ஆரம்பமாகியது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளில் ஒஸ்லோ அணிகள் மோதிக்கொண்டனர்.