1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு ராஜபாளயத்தில் பிறந்த சிவா ஜயாத்துரை அவர்கள் 1970 ஆம் ஆண்டு அமேரிக்கா சென்று அங்கு கணனித்துறையில் வல்லுனராக மிளிர்ந்து தன்னுடைய 14 வது அகவையில் 1978 இல் மின்னஞ்சலை முதன் முதலாக கண்டு பிடித்தார்

இன்று உலகம் முழுவதும் இலகுவாக செய்தி பரிமாற்றங்களை செய்து கொண்டிருக்கும்  மின்னஞ்சல் என்ற முகவரியை மனிதசமுதாயத்திற்கு கொடுத்தவர் இந்த தமிழர்தான்

1978 ஆண்டு மின்னஞ்சலை கண்டு பிடித்த இவருக்கு அதர்க்கான காப்புரிமை 1982 இல் கிடைத்தும் அங்கிகாரம் 30 ஆண்டுகள் கழித்துத்தான் கிடைத்துள்ளது.

தமிழருக்கு பெருமை தேடித்தந்த சிவா ஜயாத்துரை அவர்களை நோர்வே வாழ் தமிழர்களும் மனமார வாழ்துகின்றோம்.

http://www.youtube.com/watch?v=hBljIsdBddo

நன்றி;sun news