இனவழிப்பு செய்த கொடுங்கோலன் ராஜபக்ச காமன் வெல்த் விளையாட்டில் (Commonwealth Games) தலைமை தாங்கக் கூடாது எனக் கோரியும் எமக்கான நீதி கேட்டும் ஸ்கொட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் 23-07-2014 புதன்கிழமை அன்று நடைபெறவிருக்கும் மாபெரும் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் தயாராகுங்கள்…

scotland-756722

எத்தடைகள் வரினும் எமது தாயக விடுதலைக்காய் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்…

இடம்,நேரம் பின்னர் அறியத்தரப்படும்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா