இனப்படுகொலையின் சாட்சியம் –”Was I a stranger in my Homeland? Has one two lives?” என்ற புத்தகத்தை எழுதிய இவர் 18 வயதே நிரம்பிய நோர்வே வாழ் ஈழத்து இளம்பெண் மாலவி சிவகனேசன் ஆவார்.

இந்த புத்தகத்தில் அவர் தனது மழலை பருவத்தில் தாயகமான வன்னி மண்ணில் ஏற்பட்ட அனுபவங்களையும் பாதிப்புகளையும் ஏக்கங்களையும் பதிவு செய்துள்ளார்.இந்த புத்தக வெளியீடு அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

நோர்வேயில் வாழும் இந்த இளம் படைப்பாளியை வாழ்த்துவதுடன் அவர் மேலும் புதிய பல படைப்புகளை உருவாகவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்

podcast

BOOK RELEASE

Was I a Stranger in My Homeland? – Has one two lives?
A Book by Malavi Sivakanesan

Melbourne: 5PM Saturday 5th July (Rotunda Theatre, Monash Uni Clayton)
Sydney: 5PM Saturday 12th July (Homebush Boys High School)

In her first ever book, the writer,18 years old Malavi Sivakanesan, draws upon her visits to Tamil Eelam and describes her experience of life with the people of Tamil Eelam, including the leader of the LTTE, Vellupillai Pirabakaran. Being a Norwegian Tamil herself she has discussed her experience being born and brought up in two different cultures.

Malavi Sivakanesan will be attending the book release.
Other Speakers in the Melbourne Event:
Robert Stary
Trevor Grant