இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் வெளிவிவகாரத்துறை அமைச்சிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் வாக்குரிமை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக அரச சார்பற்ற அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பாக தகவல்களைப் பெறும் நோக்கிலேயே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவின் சர்வதேச நிதியுதவி வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டின் அரச சார்பற்ற அமைப்பொன்றிற்கு 190கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை வழங்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவராலயம் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, கலந்துரையாடியதுடன் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை அழைத்து இதற்கான எதிர்ப்பினை வெளியிட தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் பொருட்டு அமெரிக்காவின் யூஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவித் திட்டத்தின் கீழ் நடத்தவிருந்த நிகழ்ச்சித் திட்டம், அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.

வாக்காளர் கல்வி ஊடாக தேர்தல் ஒத்துழைப்பு’ என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சித் திட்டங்களை நடத்த விரும்பும் சிவில் அமைப்புகள் தங்களின் யோசனைகளை முன்வைக்குமாறு யுஎஸ்எயிட் நிறுவனம் வெளியிட்டிருந்த பத்திரிகை விளம்பரத்தை அடுத்து, அதற்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது.

இந்த சூழ்நிலையில், சிவில் அமைப்புகளுக்கு இன்று வௌ்ளிக்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ள யுஎஸ்எயிட் நிறுவனம், குறித்த நிகழ்ச்சித் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது.

michele-sison

US cancels aid to Sri Lankan program

An American agency has cancelled funding for a voter education program after the Sri Lankan Government raised objections and the island’s top defense official vowed to investigate organizations receiving grants to implement the project.

In an email to prospective applicants yesterday, the US Agency for International Development (USAID) said the federal grant opportunity had been “deleted.”
“The Sri Lanka USAID Colombo Office will no longer be accepting applications for this opportunity,” the email read.

In an interview with a daily newspaper yesterday, Defense Secretary Gotabaya Rajapaksa expressed concerns about USAID announcing a funding opportunity titled ‘Election Support through Voter Education’ and called it an “attempt to undermine the Government of the host country.”

The Defense Secretary also vowed that all those receiving funds for the implementation of projects under the USAID grant program would be investigated.
Amid a growing spat between the two countries, the issue was taken up extensively at the weekly Cabinet briefing on Thursday.

The ministers decided that US Ambassador to Sri Lanka Michele Sison should be summoned by the Ministry of External Affairs over the funding program, Government Spokesman Keheliya Rambukwella said.

The US Envoy had not been officially summoned, highly-placed sources at the Ministry of External Affairs said. However External Affairs Minister G.L. Peiris had already met Ambassador Sison to discuss the issue, the sources added. The pair had also met over dinner on Thursday night, hosted by the Minister, they said.

The US Embassy declined to comment on the summoning of its ambassador or the cancellation of the USAID program, but said the US Government had long partnered with civil society in Sri Lanka and many other parts of the world.

“In Sri Lanka our support for civil society focuses on local organizations that support human rights social services reconciliation and women and girls,” a US Embassy Spokesperson told the Daily FT.

“As President Obama has said, the US has a ‘strong belief that the strength and success of all countries and all regions depends in part on protecting and supporting civil society,’” the Spokesperson added.
At least two out of three leading election monitoring bodies in Sri Lanka have regularly conducted voter education programs, said an official associated with one of the monitoring agencies.

The official, who wished to remain unnamed, said voter education programs had been carried out in different parts of the island since 2010. The issue had likely arisen due to bilateral tensions between the two countries and not because of the nature of the programs for which funding was available, the official noted.

Tensions between Washington and Colombo have been running high after the US sponsored three consecutive resolutions calling for accountability and reconciliation in Sri Lanka the UN Human Rights Council in Geneva.

At the Council in March this year, the US-led resolution set up an international inquiry to probe alleged human rights abuses and atrocities by both sides of the conflict.

Kilde: Mattersindia.com