வடக்கு மாகாண கல்வி முறைமை மீளாய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இதன் போது ஆடிப் பிறப்பினை முன்னிட்டு ஆடிக் கூழ் காய்ச்சும் ஆரம்ப நிகழ்வும் நடைபெற்றது.

இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இருவரும் பானை வைத்து இதனை ஆரம்பித்து வைத்தனர்.

aadik-kool
இதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை காலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து மாகாண கல்வி மாநாட்டின் அறிக்கை மீளாய்வுக் கலந்துரையாடல்களும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் மற்றும் மாகாண ஆளுநர் உள்ளிட்ட மாகாண சுகாதார, கல்வி அமைச்சர்களும் மாகாண துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

The Northern Chief Minister and Governor cooked Aadi porridge in Vembadi Girls High School

The launching ceremony of the Northern Provincial Education System Review Report event was held in Vembadi Girls High School in the morning under the leadership of Education Minister T.Gurukularasah.

 Before the inaugural event Aadi porridge cooking event was held. During this event the Chief Minister and Governor of the Northern Province both initiated the cooking of porridge by placing the pot.

 Subsequently, art and cultural events took place performed by the school students. After that the Northern Provincial Education System Review Report launching function took place.

 In this event along with the Northern CM and Governor, Health Minister, Education Ministers, Department of State officials and many more were present.


Saurce: TamilCNN & Athavannews