“Was I a stranger in my Homeland? Has one two lives?” என்ற புத்தகவெளியீடு 14.07.14 அன்று சிட்னியிலும் (அவுஸ்திரேலியாவில்) நடைபெற்றது.

“Was I a stranger in my Homeland?  Has one two lives?” என்ற புத்தகவெளியீடு 14.07.14 அன்று சிட்னியிலும் (அவுஸ்திரேலியாவில்) நடைபெற்றது.

இனப்படுகொலையின் சாட்சியம் – ”Was I a stranger in my Homeland? Has one two lives?” என்ற புத்தகத்தை எழுதிய இவர் 18 வயதே நிரம்பிய நோர்வேவாழ் ஈழத்து இளம்பெண் மாலவி சிவகனேசன் ஆவார்.