இங்கிலாந்தின் மிகப் பழைமைவாய்ந்த வோல்சிங்கம் மாநகரில் அமைந்துள்ள அன்னை மாதாவின் தமிழ் பெருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

Matha-1

950 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்தருளியிருக்கும் அன்னையின் ஆலயத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வருடந்தோறும் திருப்பலி பூசை நடாத்துகின்றனர். இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

pic-3

இத் திருப்பலிப் பூசைக்காக மட்டக்களப்பு மற்றும் தாயகத்தின் தேவாலயங்களிலிருந்து மதகுருமார்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அன்னை மாதா ஆலயத்தில் வருடாந்தம் தமிழில் நடைபெறும் திருப்பலிப் பூசைக்கு பின்னர் நோர்போக் போலீஸ் மேலதிகாரி தமிழ் சமூகத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

Praise for Tamil community after annual pilgrimage at Walsingham

A Norfolk police superintendant has praised the “impeccable” behaviour of those who attended the annual Tamil pilgrimage at Walsingham, near Fakenham, which went through without problems.

pic-1

Saurce: EDP24