22. யூலை வெள்ளிகிழமை நோர்வே நாட்டின் 77 குடிமக்கள் ப்ரைவிக் என்னும் கொலைகாரனால் படுகொலை செய்யப்பட்ட நாளாகும்.

இன்றுடன் மூன்று வருடங்கள் ஓடி மறைந்தாலும் இந்த சம்பவம் பலரின் மனங்களில் ஆழமான வடுவாக பதிந்துள்ளதை நாம் உணரக்கூடியதாக உள்ளது.

22. juli-terroren – tre år etter

Fredag 22. juli 2011 ble Norge rammet av terror. Bombeangrepet på Regjeringskvartalet og massedrapene på Utøya var de verste terrorhandlingene i Norge etter andre verdenskrig.

Til sammen 77 personer ble drept i angrepene.

Saurce: VG