எதிர்வரும் 23.08.14 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வு நடைபெற இருக்கின்றது இந்நிகழ்ச்சி தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் தமிழ்முரசம் வானொலியின் சந்திப்பு நிகழ்சியில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.