ஜெனீவா திடல் தான் எமது இன்றைய போர்க்களம் August 27, 2014 News நாம் தொடர்ந்து எமது விடுதலையை தோள்களில் சுமந்து செல்ல ஐநா பேரணி ஆணிவேராக அமையும் . எமது விடுதலையை வென்றெடுக்க எமது துணிச்சலை , உறுதியை , ஓர்மத்தை , வேட்கையை , நம்பிக்கையை நாம் பெற இப்படியான பேரணி ஒரு தளமாக அமையும் . ஐரோப்பிய புலம் பெயர் மக்களை இப் பேரணியில் பெரும்திரளாக கலந்துகொள்ளும் படி உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.