காலம் காலமாக திட்டமிட்ட வகையில் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்படும் தமிழீழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் சிங்கள பேரினவாதத்திடமிருந்து எமது உயிரினும் மேலான தாயக மண்ணை மீட்டெடுப்பதற்காகவும் தணியாத தமிழீழத் தாகத்துடன் ஐ.நா.வில் நடைபெறும் பேரணிக்கு ஓவியர் வீரசந்தானம் அழைப்பு விடுத்துள்ளார்.