ஜெனீவாவில் ஐ.நாவின் 27வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் மனித உரிமை மீறல்களைப் புலிகள் தான் மேற்கொண்டுள்ளார்கள் என சிறீலங்கா அரசாங்கம் பொய்யான ஆதாரங்களைத் திரட்டி புத்தகவடிவில் தாயாரித்து ஜெனீவாவில் வழங்கி வருகின்றது என திரு.கஜன் அவர்கள் ஜெனீவாவில் நின்றுகொண்டு அவர்களின் ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டு கருத்தை வெளியிட்டுள்ளார்.

நன்றி:பதிவு