தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவுடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு (Arnold Schwarzenegger) சந்திப்பு: தமிழக அரசின் திட்டங்களுக்கு பாராட்டு

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மிகச் சிறந்த தலைவியாக திகழ்கிறார். அவர் செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்கள் பாராட்டுக்குரியவை.

அடுத்த தலைமுறையையும் வளர்க்கும் மிகச் சிறந்த திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு கல்வி, தொழில் அடிப்படையாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Kilde: The Hindu