ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் புதிய ஆணையாளர் நேற்று 18.09.2014 காலை பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக  பொது அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் மனித உரிமைகள் அமைப்பினர் மற்றும் மனித நேயப் பணியாளர்களையும் சந்தித்திருதார்.

அச்சந்திப்பில் வடமாகான உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மகளீர் அணிச் செயலாளரும் மாகிய அனந்திசசிதரன் ,முல்லை மாவட்ட வடமாகாண சபை  உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.நன்றி:பதிவு