இளம் ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான நிர்மானுசன் 
அவர்களுடனான சந்திப்பு தமிழ்முரசம் வானொலியில் ஒலிபரப்பாகியிருந்தது.

மிகவும் காலத்தின் தேவைகருதிய கருத்துக்களை சந்திப்பு நிகழ்ச்சியினூடாக மக்களுக்கு தெரிவித்திருந்தார்.