இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறலை உலகுக்கு அம்பலப்படுத்திய ‘மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களம்’ (No Fire Zone: The Killing Fields of Sri Lanka) ஆவணப் படம் அமெரிக்காவின் எம்மி விருதுக்கான போட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக எம்மி விருதுகளை அமெரிக்கா வழங்கி வருகின்றது. 10 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுப் பட்டியலில் சிறந்த ஆவணப் படங்களுக்கான பிரிவில் பிரித்தானியாவின் ‘சனல் – 4’ தொலைக்காட்சியின் ‘மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களமும்’ போட்டியிடுகிறது.

விருதுகளுக்கு தெரிவான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விவரங்கள் வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நியூயோர்க்கின் ஹில்டன் ஹோட்டலில் அறிவிக்கப்படும்.

The controversial Channel 4 and ITN documentary ‘No Fire Zone: The Killing Fields of Sri Lanka’ is among the four nominated documentaries at the International Emmy Awards in US.

No Fire Zone is an investigative documentary about the final weeks of the Sri Lankan Civil War. The documentary covers the period from September 2008 until the end of the war in 2009. In March 2013, the documentary was screened by its director, Callum Macrae, at the 22nd session of the United Nations Human Rights Council in Geneva.

British Game of Thrones actor Stephen Dillane has been nominated for best actor for The Tunnel, the English language remake of Scandinavian thriller The Bridge.

The awards will be held on 24 November.

The BBC’s Doctor Who drama, An Adventure in Space and Time, starring David Bradley as the first Doctor William Hartnell is up for best TV movie.

A full list of nominations are at the International Emmys website.

Saurce: Tamil Guardian