தமிழர் தாயகத்தில் நிலப்பறிப்புகள், இராணுவ ஆக்கிரமிப்பு விடயங்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா அவர்கள் ரிரிஎன் தெலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு நேர்காணல்