கேணல் பரிதி அவர்கள்  2012ம் ஆண்டு நவம்பர் மாதம் இனம்  தெரியாதவர்களால் படுகொலைசெய்யப்பட்டார். 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நீதிகேட்டு மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் வாழ் தமிழர்கள் நீதிக்கான பேரணியை வலுச் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கேணல் பருதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு

காலம்: 08.11.2014

நேரம்:மதியம் 14h 30 மணிக்கு பேரணி.

ஆரம்பிக்கும் இடம் : place de la gambetta
75020 Paris
metro 3 bis ) Gambetta

முடிவடையும் இடம் :place de la guignier
341 rue des pyrenees
75020 paris
metro : (11) jourdain

தொடர்புக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு: 014315042