எங்களுடைய உயிரிலும் மேலான மாவீரர்களின் துலயில் கொள்ளும் துயிலும் இல்லங்களை முற்றிலும் அடையாளம் தெரியாமல் அழித்தொழித்துள்ளார்கள். இந்த வேதனை தாங்க முடியாது எங்களின் வீரவரலாற்றினை, அந்த அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் புதுச்சேரி அரியம்குப்பத்தில் மாவீரர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன்.

நன்றி-பதிவு