EviaFDDFOe4அகவை அறுபது காணும் தலைவனை உவகையில் வாழ்த்துகின்றோம் November 26, 2014 News தன்மானம், தமிழ்உணர்வு,வீழ்ந்துவிடாதவீரம், மண்டியிடாதமானம்,அன்பு,அறம்,விவேகம்,சுயகெளரவம்,நீதிநேர்மை,நியாயம், யாரிடமும் விலைபோகாதவர்,இன்னொருவரைஅடிமையாக்கநினைக்காதஎண்ணமும் அதேவேளை இன்னொருவரிடம் அடிமைப்பட்டு வாழவிரும்பாத எண்ணமும்கொண்டவரே தேசியத்தலைவர் பிரபாகரன். 60-வதுஅகவை காணும் தேசியத்தலைவருக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள்.