மாவீரர்களின் தியாகம் மகத்தானது மானிடகுலத்தில் சிறப்பானது எங்கள் வாழ்வு சிறக்கவேண்டும் என்பதர்க்காக தங்கள் உயிரை துறந்தவர்கள், அந்த அற்புதமனிதர்களின்  வாழ்கையை எப்படி சொன்னாலும் சொற்கள் போதாதது ஏனெனில் அவர்களின் தியாகம் கணிப்பீடுகளை கடந்தது.

நன்றி:பதிவு