முதல் மாவீரன் சங்கர் கடல்தாண்டி இங்கே வந்தபோதும் அவனது உயிர் சிறுகச் சிறுகப் பிரிந்துகொண்டிருந்த போதும் அம்மா, அப்பா என்ற வார்த்தைகளை அவனது உதடுகள் உச்சரிக்கவில்லை. மாறாக தம்பி, தம்பி என்றல்லவோ உச்சரித்தது.
நன்றி:பதிவு