மாவீரர் நாள் மறக்க முடியாத நாள். மாவீரர் நாள் மனதில் ஆழப்பதிந்த நாள். மாவீரர் நாள் மண்ணின் நினைவுகளைக் கொண்டு வரும் நாள். தமிழீழ விடுதலைப் போராட்டம் துவண்டு போகாது. தொய்ந்து போகாது. ஓய்ந்து போகாது. ஒடுங்கிப் போகாது. அது விடுதலைப் போராட்டம். அது வீறோடு தொடரும்.

நன்றி:பதிவு