நோர்வே ஸ்தவங்கர்,துரொண்கைம் ஆகிய நகர்களில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் November 28, 2014 News 27.11.2014 வியாழக்கிழமை நோர்வே ஸ்தவங்கர் நகரில் மாவீரர்நாள் எழுச்சி நிகழ்வுகள் மிகச்நிறப்காக நடைபெற்றுள்ளது தேசத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்தவரின் புனித நாளில் ஒன்று கூடிய மக்கள் சுடர் ஏற்றி மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு கலைவெளிப்பாடுகளையும் மாவீரமணிகளுக்கு காணிக்கையாக்கினர். துரொண்கைம் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது