சிறீலங்காவில் நடைபெற்று முடிந்த சனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமைகள் எடுத்த முடிவுகள் சரியானதா? இந்த போக்கு தமிழ் மக்களின் நிரந்தரமான சுதந்திர வாழ்வுக்கு உகந்த முடிவா?அப்படியானால் தமிழர்களாகிய நாம் என்ன செய்திருந்தால் எமது தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு மேலும் வலுவூட்டி இருக்கலாம் இனிவரும் காலங்களில் அரசியல் தீர்வுக்கான அரசியல் வேலைகளை எப்படி செய்யவேண்டும் சிங்கள பேரினவாதத்தின் பிடிக்குள் இருந்து எப்படி எமது மக்களை காப்பாற்ற முடியும் போன்ற விடயங்களை அலசி பார்க்கும் சமகால அரசியல் நிகழ்ச்சியாக நிலவரம் நிகழ்ச்சி தமிழ்முரசத்தில் ஒலிபரப்பாகி இருந்தது அந்த நிகழ்ச்சியின் பதிவை இங்கே பார்வையாளர்களுக்காக தருகின்றோம்.

part2