18.01.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தமிழர் வள ஆலோசனை மையத்தின் மண்டபத்தில் நடைறெ;றது.இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்து கொண்டு இந்திய சதியால் வங்கங்கடலில் வீரகாவியமான மாவீரர்களுக்கு வணக்கத்தை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கலைநிகழ்சிகளின் காணிக்கை வீழ்ந்த வீரர்களுக்கா சமர்ப்பிக்கப்பட்டதோடு நினைவுரையும் இடம்பெற்றது.