சிறீலங்காவின் 67 வது சுதந்திர தினத்தை புறக்கணிப்போம் தமிழினத்தின் மீது மேற்கொண்ட இன அழிப்பு போர்க்குற்றங்கள் தொடரும் சித்திரவதைகள் என்பவற்றிற்கு எதிராகவும் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தக் கூறுவோம்.

222222

அனைவரும் ஒன்றிணைந்து நீதி கேட்டு போராடுவோம் எனும் கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழர்களின் 67வது கரிநாளான சிறீலங்காவின் சுதந்திரநாளன்று நோர்வே மக்களவையால் கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள நாடாளமன்றத்தின் முன்பாக நடைபெற்றது.

20150204_185303