அனைத்துலக சட்டங்களை மதித்து அடக்கு முறையின் அகோரக்கரங்களில் இருந்து விடுதலை பெறுவதர்கான இனத்தின் மீது பயங்கரவாத முலாம் பூசி இன அழிப்புக்கு  உள்ளான நிலையில் மீண்டும் எழுச்சி கொண்டிருக்கின்றோம் காரணம் எமக்காக தியாகம் செய்தவர்களின் அசைக்க முடியாத உறுதி