மைத்திரி சனாதிபதியாக வந்த பிறகு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை குறையவில்லை மாறாக உயர்பாதுகாப்பு வலயம் பலப்படுத்தப்பட்டுள்ளது.இவர்களின் சனநாயகப் பேச்சு இன அழிப்புக்கான ஜநாவின் விசாரணையை முன்னெடுப்பதற்கான போராட்டத்தினை பலவீனப்படுத்த முன்னெடுக்கப்படும் ரணிலின் நரி அரசியல் என்பதை சிவகரன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்

நன்றி:தமிழ்நெற்