மிகவும் முக்கியமான காலகட்டத்தில் புலம்பெயர்ந்த மக்களின் உரிமைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கின்ற வகையில் வடமகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் துணிச்சலாக மேற்க்கொண்ட தீர்மானமானது.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக பார்க்கப்படுகின்றது.
தமிழ்மக்களுக்காக உரிமைகேட்டு புலம்பெயர்ந்தவர்கள் மட்டும்தான் போராடுகின்றார்கள் தமிழீழத்தில் யாரும் போராடவில்லையென சிறீலங்காவாலும் மேற்குலக சக்திகளாலும் பரப்பப்பட்டு வந்த பொய்ச்சேய்திகளை உடைத்தெறிந்து தேசிய ஒற்றுமையை பறைசாற்றிய வடமகாண சபை தீர்மானம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு இன்னொரு பலமாக அமைந்துள்ளது.

நன்றி;தமிழ்நெற்