இனப்படுகொலை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதமின்றி மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, யாழில் மாபெரும் பேரணி எதிர்வரும் 24ஆம் திகதி நடை பெற உள்ளது.
அனைவரும் வாரீர் எமக்கான நீதியை கேற்க
-யாழ் பல்கலைக்கழக சமூகம்-…