சூப்பர் சிங்கர் மாபெரும் இறுதி சுற்றில் “விடை கொடு எங்கள் நாடே” என்ற பாடலை பாடி அரங்கை கண் கலங்க வைத்த ஜெசிக்கா

சூப்பர் சிங்கர் மாபெரும் இறுதி சுற்றில் ஜெசிக்கா அவர்கள் 2ஆவது.

ஜெசிக்கா வென்ற ஒரு கிலோ தங்கத்தையும் பரிசுபொருட்களையும் தமிழ் நாட்டில் உள்ள அதரவற்ற குழந்தைகள் விடுதிக்கும் மற்றைய பகுதியை ஈழத்தில் அதரவற்ற குழந்தைகளுக்கும் கொடுத்து விடபோவதாக அறிவித்துள்ளார்.