யாழ் பல்கலைக்கழகத்திம் சட்டத்துறை விரிவுரையாளரும் இங்கிலாந்தில் தனது மேற்படிப்பை மேற்கொண்டுவருபவருமான தமிழ் சிவில் சமூகத்தின் பேச்சாளர் திரு குருபரன் குமரவடிவேல் அவர்கள் கனடா சி ரி ஆர் வானொலிக்கு வழங்கிய காலத்தின் தேவை கருதிய கருத்துக்களை உறவுகள் கேட்கலாம்.