உலகம் உணரவேண்டும் என்றால் உலகை உலுப்பவேண்டும் உலகை உலுப்பவேண்டும் என்றால் நாம் ஒன்று கூடவேண்டும். ஒன்று கூடுவோம் உரிமைக்காய் உரத்துக் குரல் கொடுப்போம் தமிழீழம் பெறும்வரை வலுவாகத் தட்டுவோம் ஐநாவின் மனட்சாட்சியை –  இயக்குனர் புகழேந்தி ஜெனீவா பேரணிக்கு அழைப்பு