இந்திய ராணுவம் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த போது போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் தமிழீழ மீட்புக்காக போராடும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் எனக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தன் உயிர் துறந்தார்

Annai-2-

அன்னைபூபதியம்மா, எந்தவொரு தடைகளுக்கும் தயங்காமல், ஆதிக்கத்தின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் உறுதியோடு உண்ணா நோன்பிருந்தவர். நாம் வாழ, நம்மினம் வாழ தன்னை ஆகுதியாக்கிய இந்தவீரத்தாயின் நினைவுகளை அகத்தில் இருத்தி நினைவு கோருவோம்.