கிணற்று நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் தயாரிக்கப்பட்ட “சுன்னாகம்: தகிக்கும் தண்ணீர்” ஆவணப்படம் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் அனுசரணையில் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.