இன்று மதியம்  11:45 மணிக்கு Youngstorget இல்  மேதின நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ் வருடம் LO அமைப்பினால் எமக்கு international section இல் முதலாவது இடம் தரப்பட்டது. இப் பேரணியில் இளையவர்கள் பெண்கள், ஆண்கள் என சகலரும் தமிழர் தரப்பில் பெருமளவில்  பங்கெடுத்தனர்

20150501_115902 20150501_124222 20150501_124306 20150501_124314 20150501_124321 20150501_141504 20150501_143010 20150501_143102 20150501_115438 20150501_115445

 

இப் பேரணி நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இன்றைய பேரணியின் கோரிக்கைகளாக

  • தமிழர்கள் ஒரு சிறுபான்மை குழு அல்ல என்றும், அவர்கள் ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சர்வதேசம் உணர்ந்து கொள்ள வேண்டும்!
  • சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் ஒடுக்குமுறை நிறுத்தப்படவேண்டும்!
  • தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு ஓர் சர்வதேச நீதி விசாரணை நடாத்தப்படவேண்டும்!
  • தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை அறிந்துகொள்ள  ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடாத்த  சர்வதேசம் ஆவன செய்யவேண்டும்!

என்பவை முன்வைக்கப்பட்டு இப் பேரணி நடைபெற்றது.