சிறீலங்காவால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பை கண்டுகொள்ளாது இருந்தது
ஜநாவின் சதியா அல்லது அசமந்த போக்கா என்ற கேள்விக்கு மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் மிகவும் காத்திரமான கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்
அதேபோன்று
வீழ்வேன் என்று நினைத்தாயோ நூலை எழுதியவரும் தமிழினவிடுதலைக்காக குரல்கொடுத்து வருபவரும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளரும் ஆகிய திரு. சி.மகேந்திரன் அவர்கள் தமிழ் முரசம் வானொலிக்கு முள்ளிவாய்கால் தொடர்பாக வழங்கிய ஆழமான கருத்துக்களை எமது உறவுகள் கேட்கலாம்