சென்னை மெரினா கடற்கரையில் மாற்றம் மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில்
ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் அணிவகுக்கு ஒன்று நடை பெற்றது.

அவ் நிகழ்வில் இலங்கை, இந்தியா உலக வல்லாதிக்க நாடுகளின் துணை கொண்டு படுகொலை செய்யப்பட்ட்ட போராளிகளுக்கும் ,மக்களுக்கும் மாணவர்கள் அணிவகுக்கு மரியாதையோடு மலர் அஞ்சலி செலுத்தி பின்னர். இதில் உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் உட்பட பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி;பதிவு