நோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தலில் கலந்துகொண்ட மியன்மார் நாட்டின் மனித உரிமை செயற்பாட்டாளரும் பிறேமன் நகரில் இடம்பெற்ற தீர்ப்பாயத்தில் சிறீலங்கா தமிழர்கள் மீது நடத்தியது இன அழிப்பு என்பதற்கு முக்கிய பங்கு வகித்தவருமான Maung Zarni அவர்களின் முழுமையான உரையை பார்க்கலாம்