எல்லோரும் அடிமை நிலையை உணர்ந்துள்ளோம் அதனால் வலிகளை அறிவோம் நீங்கள் இனி தனிமை இல்லை உங்கள் வலியை இந்த உலகிடம் நாங்களும் சொல்வோம் என்ற குருடிஸ்தான் அமைப்பின் இணைப்பாளர் கூறியது மனதிற்கு ஆறுதலாக இருந்தது

அதே போல் வலிசுமந்த நாங்களும் வலிகளை உணர்ந்து நடப்பது காலத்தின்தேவையாகவுள்ளது