புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பழைய மாணவனும் ஊடகவியலாளருமாகிய ஜெராவின் இயக்கத்தில் கிருஸ்ணாவின் முகப்புக்குரலில் முள்ளிவாய்க்கால் போர் முடியும் வரை நின்று ஊடகப்பணிசெய்த ஊடகவியலாளர். மதிவாணனின் தற்போதைய வாழ்க்கை எப்படியானது என்பதுதான் கதை.