மருந்துகள் உணவுகள் தடைசெய்யப்பட்டு எமது உறவுகள் கொத்துக் கொத்தாக இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டார்கள் இன்றும் இராணுவக்கண்காணிப்புக்குள் எமது மக்கள் வாழ்ந்துவருகின்ற அவல நிலை தொடர்கிறது இந்த நிலை மாறவேண்டும் என நோர்வே தொழிலாளர் கட்சியின் உறுப்பினரும் நோர்வே அரசியலில் முதல்கால்பதித்த ஈழத்துபெண்மணியுமான கம்சாயினி குணரட்ணம் இன அழிப்பு நாளில் நிகழ்த்திய உரை,  இப்படியான உரைகளை நோர்வேஜிய நண்பர்களுக்கு அனுப்பி வைப்பது எமது போராட்டத்திற்கு நாம் செய்யும் பணியாக அமைகின்றது.