பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களிற்கு சிறுகைத்தொழில் ஊக்குவிப்புத்திட்டம்

வருகின்ற சனிக்கிழமை (30.05.2015) Haugenstua Torg, Oslo இல் பனைவளத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை!

தமிழ்ப்பிரதேசங்களில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களினால், சிறுகைத்தொழில் ஊக்குவிப்புத்திட்டம் மூலம், பனைவளம் கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். இச் சிறுகைத்தொழில் ஊக்குவிப்புத்திட்டமானது WANT என்னும் பெண்களிற்கு உதவிசெய்யும் அமைப்பினால் தமிழ்ப்பிரதேசங்களில் செயற்பபடுத்தப்படுவதுடன் நோர்வே மகளிர் அமைப்பினருடனும் சேர்ந்து நாட்டில் பல செயற் திட்டங்களையும் செய்து வருகின்றனர்.

நாம் இப்பொருட்களை கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டில் வசிக்கும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களிற்கு வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதுடன் அவர்களின் செயற்திட்டத்தை இன்னமும் ஊக்குவிக்கவும் வழிகோலச் செய்வோம்.

தொடர்புகளிற்கு: தமிழ் மகளிர் அமைப்பு நோர்வே

Tamilsk Kvinne Organisasjon har fått salgsbod ved Haugenstua Torg, lørdag 30.mai 2015.De kommer til å selge Palmera produkter som laget av samarbeidspartnere WANT kvinner i de Tamilske områdene på Srilanka.

Kontakt Tamilsk Kvinne Organisasjon for kjøp av disse Palmera produktene: