JjQjmYC2bgI“போர்களத்தில் ஒரு பூ” இயக்குநர் கணேசன் அவர்களுடன் சிறப்பு காட்சிகளுடன் கூடிய நேர்காணல் May 30, 2015 News 2009 ஆம் ஆண்டு தமிழினப் படுகொலையின் உச்சம் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது. இப் படுகொலையில் பல சாட்சியங்களாக மாறின அவ்வாறான ஒரு சாட்சியமே ஊடகவியலாளர் இசை பிரியாவின் படுகொலை. இசை பிரியாவின் படுகொலையினை மையமாக வைத்து “போர்களத்தில் ஒரு பூ” என்ற திரைப்படத்தினை தமிழகத்தில் தயாரித்தனர் .இப் படத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இத் தடை தொடர்பாகவும், திரைப்படம் தொடர்பாகவும் இயக்குநர் கணேசன் அவர்கள் பதிவு இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல். இந் நேர்காணலுடன் படத்தின் சிறப்பு காட்சிகளும், இரு பாடல் காட்சிகளும், படத்தின் முன்னோடமும் இணைத்துள்ளோம். நன்றி:பதிவு