லோரென்ஸ்கூக் இல் மாவீரர்களின் நினைவு சுமந்து துளிர்க்கும் மரம்

மாவீரர் நினைவாகவும், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களிற்காகவும் லோரென்ஸ்கூக் இல் போன வருடம் வைக்கப்பட்ட மரம் இப்போது இலைகள் கொண்டு துளிர்த்துள்ளது. முடிந்தவர்கள் சென்று பார்வையிடுங்கள்.
Det treet vi har plantet i Lørenskog gård, har fått blader. Et stort takk går til ordfører i Lørenskog kommune.