கரும்புலிகள் நினைவு நாள்

எம் தேசம் நெருக்கடிகளைச் சந்திக்கும் போது தம்மினத்திற்காக தம்மோடு வெடிசுமந்து வெடித்தவர்கள். இறுதிக்கணம் வரை முகம் மறைத்து எம்தேசத்தின் மீதான தடைகளைத் தகர்த்தவர்கள், தமது சாவின் நேரத்தை முன்கூட்டியே அறிந்த எம்தேசத்தின் இரும்பு மனிதர்களான கரும்புலிகள் நினைவு நாள் இன்று.
கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு  நோர்வே – தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இன்று 20:00 மணிக்கு நடைபெறும்.

கரும்புலிகள் சிறுகட்டுரை