HomeDiaspora‘காளி’ விளையாட்டில் நோர்வே நாட்டை பிரதிநிதிப்படுத்தும் ஈழத்தமிழன் July 12, 2015 Diaspora எதிர்வரும் 16-19 திகதிகளில் ருமேனியாவில் சர்வதேச காளி விளையாட்டுப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளிலே கராட்டி சிவா என அழைக்கப்படும் சிவகணேஸ் வடிவேலு நோர்வே நாட்டைப்பிரதித்துவப்படுத்தி கலந்துகொள்கின்றார். இவர் கடந்த பத்து வருடங்களிற்கு மேலாக இக்கலையப்பயின்று வருகின்றார். நோர்வேயில் நடந்த பலபோட்டிகளில் போட்டியிட்டு பதக்கங்கள் பல வென்றுள்ளார். நோர்வே ஈழத்தமிழர் அவையின் மக்களால் தேர்ந்த் தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆன இவர் தமிழ் பொதுவேலைகளிலும் ஈடுபாடுகொண்டவர். Kampsport WEKAF EUROPEAN CHAMPIONSHIP 16 – 19 JULY 2015 ROMANIA Norway Mesterskap 2014 Nov Single stick Bronze medal 3rd place 2014 Nov Double stick Silver medal 2nd place 2014 April Single stick Silver medal 2nd place 2014 April Double stick Bronze medal 3rd place 2014 April Knife Bronze medal 3rd place 2013 Nov Double stick Gold medal 1 place 2012 Oct Double stick Silver medal 2 nd place 2012 Oct Padded stick Bronze medal 3 rd place 2012 April Form Bronze medal 3 rd place